Ukraine War: ``ஒரு நாளுக்கு 1,500 ரஷ்ய வீரர்கள் மரணிக்கின்றனர்" - இங்கிலாந்து தகவல்

ரஷ்யா உக்ரைன் மீது தாக்குதல் தொடுத்திருக்கும் 3 ஆண்டுகளில் இப்போதுதான் ரஷ்ய படைகள் மிகவும் மோசமான கட்டத்தில் இருக்கின்றன என்று பிரிட்டன் ஆயுதபடைத் தலைவர் தெரிவித்துள்ளார்.கடந்த அக்டோபர் மாதத்தில் நாளொன்றுக்கு சுமார் 1500 ரஷ்ய வீரர்கள் கொல்லப்பட்டிருக்கின்றனர் அல்லது காயமடைந்திருக்கின்றனர் என இங்கிலாந்து அதிகாரிகள் பிபிசிக்கு தெரிவித்துள்ளனர்.ரஷ்யா போரில் எத்தனை வீரர்களை இழந்துள்ளது என்பதை இதுவரை வெளிப்படையாகக் கூறவில்லை. ஆனால் கடந்த அக்டோபர் மாதம்தான் இருப்பதிலேயே அதிகமான உயிரிழப்புகள் ஏற்பட்டிருக்கும் எனக் கருதப்படுகிறது.Putin"ரஷ்ய அதிபரின் பிடிவாதத்தால் கடந்த மாதம் உயிரிழந்த அல்லது காயமடைந்த வீரர்களின் எண்ணிக்கை சுமார் 70,000 இருக்கும்" எனக் கூறியிள்ளார் இங்கிலாந்து முதன்மை பாதுகாப்பு அதிகாரி டோனி ராதிக்.ரஷ்யா இதுவரை கைப்பற்றிய நிலப்பரப்புகளிலிருந்து லாபம் பார்த்து வருகிறது. ஆனால் சிறிய நிலப்பரப்புகளுக்கு பெரிய விலை கொடுத்து வருகிறது.ரஷ்ய அரசின் பொதுச் செலவீனங்களில் 40 விழுக்காடுக்கும் அதிகமாக அதன் இராணுவம் மற்றும் பாதுகாப்புக்கு செலவழிக்கப்படுகின்றது. இதனால் அரசுக்கு பெரும் அழுத்தம் உருவாகிவருகிறது.ரஷ்யா - உக்ரைன் போர்போரில் உக்ரைனுக்கு ஆதரவாக செயல்படும் நாடுகளில் முக்கியமானது இங்கிலாந்து. உக்ரைனுக்கு பில்லியன்கணக்கில் நிதி வழங்குவதுடன், ஆயுதங்களும் இராணுவ வீரர்களுக்குப் பயிற்சியும் வழங்கி வருகிறது. பிரிட்டன் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர், இங்கிலாந்து அரசு உக்ரைனுக்கு இரும்பு கவச பாதுகாப்பை வழங்குவதாக குறிப்பிட்டுள்ளார். போர் எத்தனை நாட்கள் நீண்டாலும் உக்ரைனுக்கான இங்கிலாந்தின் உதவிகள் தொடரும் எனக் கூறியிருக்கின்றனர். Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/2b963ppbவணக்கம்,BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://tinyurl.com/2b963ppb

Nov 12, 2024 - 12:38
 0  11
Ukraine War: ``ஒரு நாளுக்கு 1,500 ரஷ்ய வீரர்கள் மரணிக்கின்றனர்" - இங்கிலாந்து தகவல்

ரஷ்யா உக்ரைன் மீது தாக்குதல் தொடுத்திருக்கும் 3 ஆண்டுகளில் இப்போதுதான் ரஷ்ய படைகள் மிகவும் மோசமான கட்டத்தில் இருக்கின்றன என்று பிரிட்டன் ஆயுதபடைத் தலைவர் தெரிவித்துள்ளார்.

கடந்த அக்டோபர் மாதத்தில் நாளொன்றுக்கு சுமார் 1500 ரஷ்ய வீரர்கள் கொல்லப்பட்டிருக்கின்றனர் அல்லது காயமடைந்திருக்கின்றனர் என இங்கிலாந்து அதிகாரிகள் பிபிசிக்கு தெரிவித்துள்ளனர்.

ரஷ்யா போரில் எத்தனை வீரர்களை இழந்துள்ளது என்பதை இதுவரை வெளிப்படையாகக் கூறவில்லை. ஆனால் கடந்த அக்டோபர் மாதம்தான் இருப்பதிலேயே அதிகமான உயிரிழப்புகள் ஏற்பட்டிருக்கும் எனக் கருதப்படுகிறது.

Putin

"ரஷ்ய அதிபரின் பிடிவாதத்தால் கடந்த மாதம் உயிரிழந்த அல்லது காயமடைந்த வீரர்களின் எண்ணிக்கை சுமார் 70,000 இருக்கும்" எனக் கூறியிள்ளார் இங்கிலாந்து முதன்மை பாதுகாப்பு அதிகாரி டோனி ராதிக்.

ரஷ்யா இதுவரை கைப்பற்றிய நிலப்பரப்புகளிலிருந்து லாபம் பார்த்து வருகிறது. ஆனால் சிறிய நிலப்பரப்புகளுக்கு பெரிய விலை கொடுத்து வருகிறது.

ரஷ்ய அரசின் பொதுச் செலவீனங்களில் 40 விழுக்காடுக்கும் அதிகமாக அதன் இராணுவம் மற்றும் பாதுகாப்புக்கு செலவழிக்கப்படுகின்றது. இதனால் அரசுக்கு பெரும் அழுத்தம் உருவாகிவருகிறது.

ரஷ்யா - உக்ரைன் போர்

போரில் உக்ரைனுக்கு ஆதரவாக செயல்படும் நாடுகளில் முக்கியமானது இங்கிலாந்து. உக்ரைனுக்கு பில்லியன்கணக்கில் நிதி வழங்குவதுடன், ஆயுதங்களும் இராணுவ வீரர்களுக்குப் பயிற்சியும் வழங்கி வருகிறது.

பிரிட்டன் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர், இங்கிலாந்து அரசு உக்ரைனுக்கு இரும்பு கவச பாதுகாப்பை வழங்குவதாக குறிப்பிட்டுள்ளார். போர் எத்தனை நாட்கள் நீண்டாலும் உக்ரைனுக்கான இங்கிலாந்தின் உதவிகள் தொடரும் எனக் கூறியிருக்கின்றனர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://tinyurl.com/2b963ppb

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

admin Journalist