கொய்யாவை வெறும் தண்ணீரில் கழுவினால் போதாது.. இப்படிதான் சுத்தம் செய்யனும்..!
பலர் கொய்யாப்பழத்தை ஒரு கிண்ணத்தில் தண்ணீரில் ஊறவைக்கிறார்கள். இருப்பினும், அவ்வாறு செய்வது போதாது. பழத்திலிருந்து அழுக்கு, தூசி மற்றும் பூச்சிக்கொல்லி எச்சங்களை முழுவதுமாக அகற்ற, சரியான நடைமுறையைப் பின்பற்ற வேண்டும்.
What's Your Reaction?







