ஸ்வீட் கார்ன் வெறும் சிற்றுண்டி மட்டுமல்ல.. அதில் இவ்வளவு சத்துக்கள் உள்ளன தெரியுமா..?
ஸ்வீட் கார்ன் சுவையானதும் ஆரோக்கியமானதுமான சிற்றுண்டி. இதில் நார்ச்சத்து, வைட்டமின்கள், மெக்னீசியம், பொட்டாசியம், இரும்பு போன்ற ஊட்டச்சத்துக்கள் உள்ளன.
What's Your Reaction?







