சென்னையில் ஞாயிற்றுக்கிழமை புறநகர் ரயில் சேவைகள் ரத்து

திருநின்றவூர் ரயில் பணிமனை பராமரிப்பால் சென்னை - அரக்கோணம் புறநகர் ரயில்கள் ஞாயிறு காலை 7 முதல் 3.40 வரை ரத்து. கடற்கரை-ஆவடி, பட்டாபிராம் ரயில்கள் இயங்கும்.

Nov 24, 2025 - 17:04
 0  41
சென்னையில் ஞாயிற்றுக்கிழமை புறநகர் ரயில் சேவைகள் ரத்து
திருநின்றவூர் ரயில் பணிமனை பராமரிப்பால் சென்னை - அரக்கோணம் புறநகர் ரயில்கள் ஞாயிறு காலை 7 முதல் 3.40 வரை ரத்து. கடற்கரை-ஆவடி, பட்டாபிராம் ரயில்கள் இயங்கும்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

admin Journalist