சுரேஷ் கோபியின் 250-வது படம் ‘வராஹம்’ - கிளிம்ஸ் வீடியோ எப்படி?

சுரேஷ் கோபியின் பிறந்த நாளை முன்னிட்டு அவர் நடித்துள்ள ‘வராஹம்’  (Varaaham) மலையாளப் படத்தின் கிளிம்ஸ் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. 

Jun 27, 2024 - 11:44
 0  16
சுரேஷ் கோபியின் 250-வது படம் ‘வராஹம்’ - கிளிம்ஸ் வீடியோ எப்படி?

திருவனந்தபுரம்: சுரேஷ் கோபியின் பிறந்த நாளை முன்னிட்டு அவர் நடித்துள்ள ‘வராஹம்’ (Varaaham) மலையாளப் படத்தின் கிளிம்ஸ் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.

சுரேஷ் கோபி நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான ‘கருடன்’ மலையாளப் படம் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது. இந்தப் படத்தைத் தொடர்ந்து அவர் நடிக்கும் புதிய படம் ‘வராஹம்’. இந்தப் படத்தில் சுராஜ் வெஞ்சரமூடு, கவுதம் வாசுதேவ் மேனன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

admin Journalist