குறைந்த பந்துகளில் 1,000 சிக்ஸர்கள் @ ஐபிஎல்

ஹைதராபாத், லக்னோ அணிகள் மோதிய லீக் போட்டியில் பல்வேறு  சாதனைகள் படைக்கப்பட்டன. இந்தப் போட்டியின்போது லக்னோ அணியின் கேப்டன் கேஎல் ராகுல் டி20 போட்டிகளில் 7,500 ரன்களைப் பூர்த்தி செய்தார்.

May 10, 2024 - 17:19
 0  4
குறைந்த பந்துகளில் 1,000 சிக்ஸர்கள் @ ஐபிஎல்

ஹைதராபாத், லக்னோ அணிகள் மோதிய லீக் போட்டியில் பல்வேறு சாதனைகள் படைக்கப்பட்டன. இந்தப் போட்டியின்போது லக்னோ அணியின் கேப்டன் கேஎல் ராகுல் டி20 போட்டிகளில் 7,500 ரன்களைப் பூர்த்தி செய்தார்.

அதேபோல், ஹைதராபாத் வீரர் அபிஷேக் சர்மா தனது 100-வது டி20 போட்டியில் விளையாடிய பெருமையை எட்டியுள்ளார். மேலும் இந்த சீசனில் இதுவரை 1,000 சிக்ஸர்கள் அடிக்கப்பட்டுள்ளன. இந்த சீசனில் குறைந்த பந்துகளிலேயே 1,000 சிக்ஸர்கள் என்ற சாதனை எட்டப்பட்டுள்ளது. மொத்தம் 13,079 பந்துகளில் 1000 சிக்ஸர்கள் அடிக்கப்பட்டுள்ளன.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

admin Journalist