காசாவில் பாலஸ்தீன அகதிகளுக்கான ஐ.நா தலைமையகம் மீது இஸ்ரேல் தாக்குதல்
காசா நகரில் உள்ள பாலஸ்தீன அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் நிவாரணம் மற்றும் பணி முகமையின் ( UNRWA) தலைமையகத்தை இஸ்ரேல் தாக்கியுள்ளது. இதனால் அப்பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது. காசாவில் கடந்த 24 மணி நேரத்தில் இஸ்ரேல் நடந்திய தாக்குதலில் 40 பேர் உயிரிழந்துள்ளனர்.
டெல் அவில்: காசா நகரில் உள்ள பாலஸ்தீன அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் நிவாரணம் மற்றும் பணி முகமையின் (UNRWA) தலைமையகத்தை இஸ்ரேல் தாக்கியுள்ளது. இதனால் அப்பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது. காசாவில் கடந்த 24 மணி நேரத்தில் இஸ்ரேல் நடந்திய தாக்குதலில் 40 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஹமாஸ் - இஸ்ரேல் போர் இன்னும் நீடித்து வரும் நிலையில், காசா நகரில் உள்ள பாலஸ்தீன அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் நிவாரணம் மற்றும் பணி முகமையின் (UNRWA) தலைமையகத்தை இஸ்ரேல் தாக்கியுள்ளது. ஹமாஸுக்கு சொந்தமான போர் உபகரணங்கள் உள்ளிட்ட பொருட்கள் இந்த தலைமையகத்தில் இருந்ததால் தாக்குதல் நடந்தியதாக இஸ்ரேலிய ராணுவம் விளக்கம் அளித்துள்ளது.
What's Your Reaction?