இந்தியாவுடன் டெஸ்ட் தொடர்: ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு

இந்தியாவுடனான 5 போட்டிகள் கொண்ட கிரிக்கெட் டெஸ்ட் தொடரில் விளையாடும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

Nov 12, 2024 - 12:39
 0  13
இந்தியாவுடன் டெஸ்ட் தொடர்: ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு

மெல்பர்ன்: இந்தியாவுடனான 5 போட்டிகள் கொண்ட கிரிக்கெட் டெஸ்ட் தொடரில் விளையாடும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட பார்டர்-கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இதில் முதல் போட்டி பெர்த் நகரில் வரும் 22-ம் தேதி தொடங்க உள்ளது. இந்நிலையில் இந்த போட்டியில் பங்கேற்க இந்திய அணி 2 குழுவாக ஆஸ்திரேலியா செல்ல உள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

admin Journalist