யுகி பாம்ப்ரி ஜோடி 2-வது சுற்றில் தோல்வி

லண்டனில் நடைபெற்று வரும் விம்பிள்டன் டென்னிஸ் தொடரில் ஆடவர் இட்டையர் பிரிவு 2-வது சுற்றில் இந்தியாவின் யுகி பாம்ப்ரி ஜோடி தோல்வி.

Jul 8, 2024 - 22:17
 0  3
யுகி பாம்ப்ரி ஜோடி 2-வது சுற்றில் தோல்வி

லண்டன்: லண்டனில் நடைபெற்று வரும் விம்பிள்டன் டென்னிஸ் தொடரில் ஆடவர் இட்டையர் பிரிவு 2-வது சுற்றில் இந்தியாவின் யுகி பாம்ப்ரி, பிரான்ஸின் அல்பனோ ஒலிவெட்டி ஜோடி, ஜெர்மனியின் கெவின் கிராவிட்ஸ், டிம் பியூட்ஸ் ஜோடியை எதிர்த்து விளையாடியது. 2 மணி நேரம் 5 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் யுகி பாம்ப்ரி ஜோடி 6-4, 4-6, 3-6 என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்தது.

Source : www.hindutamil.in

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

admin Journalist