தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட்: 313 ரன்கள் குவித்தது பாகிஸ்தான் அணி

தென் ஆப்​பிரிக்க அணிக்​கெ​தி​ரான முதலா​வது கிரிக்​கெட் டெஸ்ட் போட்​டி​யில் பாகிஸ்​தான் அணி 5 விக்​கெட் இழப்​புக்கு 313 ரன்​கள் குவித்​துள்​ளது.

Oct 13, 2025 - 17:18
 0  3
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட்: 313 ரன்கள் குவித்தது பாகிஸ்தான் அணி

லாகூர்: தென் ஆப்​பிரிக்க அணிக்​கெ​தி​ரான முதலா​வது கிரிக்​கெட் டெஸ்ட் போட்​டி​யில் பாகிஸ்​தான் அணி 5 விக்​கெட் இழப்​புக்கு 313 ரன்​கள் குவித்​துள்​ளது.

தென் ஆப்​பிரிக்க அணி, பாகிஸ்​தானில் சுற்​றுப்​பயணம் செய்து டெஸ்ட் தொடரில் விளை​யாடி வரு​கிறது. இவ்​விரு அணி​களிடையி​லான முதலா​வது டெஸ்ட் போட்டி லாகூர் கடாபி மைதானத்​தில் நேற்று தொடங்​கியது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

admin Journalist