பாகிஸ்தானின் ரெக்கார்ட் சேஸிங்: ரிஸ்வான் - சல்மான் ‘விடாமுயற்சி’ கூட்டணி

பாகிஸ்தானில் நடைபெறும் முத்தரப்பு ஒருநாள் தொடரின் 3-வது போட்டி நேற்று கராச்சியில் பகலிரவு ஆட்டமாக நடைபெற்றது.

Feb 14, 2025 - 18:39
 0  12
பாகிஸ்தானின் ரெக்கார்ட் சேஸிங்: ரிஸ்வான் - சல்மான் ‘விடாமுயற்சி’ கூட்டணி

பாகிஸ்தானில் நடைபெறும் முத்தரப்பு ஒருநாள் தொடரின் 3-வது போட்டி நேற்று கராச்சியில் பகலிரவு ஆட்டமாக நடைபெற்றது. இதில் முதல் போட்டியில் நியூஸிலாந்திடம் தோற்ற பாகிஸ்தான் வென்றேயாக வேண்டிய நிலையில் களமிறங்கியது.

ஆனால், அதிர்ச்சிகரமாக தென் ஆப்பிரிக்கா 50 ஒவர்களில் 352 ரன்களுக்கு 5 விக்கெட் என்று ரன்களைக் குவிக்க, பாகிஸ்தான் வெற்றி வாய்ப்பு சற்றே சாத்தியமற்றதாக தெரிந்தது, ஆனால் சாத்தியமில்லாததை சாத்தியமாக்கினர் அந்த அணியின் கேப்டன் முகமது ரிஸ்வான் மற்றும் சல்மான் அலி அகா.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

admin Journalist