ஓபரா வின்பிரேவுக்கு 10 லட்சம் டாலர்கள்: விளம்பரத்துக்கு கோடிக்கணக்கில் செலவிட்ட கமலா ஹாரிஸ்

அமெரிக்க தேர்தலில் ஆதரவாக பேச பிரபல டாக் ஷோ நடத்துநர் ஓபரா வின்பிரேவுக்கு 10 லட்சம் டாலர்களை அமெரிக்க நாட்டின் துணை அதிபர் கமலா ஹாரிஸ் வழங்கியதாக தகவல்கள் வந்துள்ளன. மேலும், தேர்தலில் வெற்றி பெறுவதற்காக கோடிக்கணக்கான டாலர்களை விளம்பரத்துக்காக கமலா ஹாரிஸ் செலவிட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

Nov 12, 2024 - 12:37
 0  1
ஓபரா வின்பிரேவுக்கு 10 லட்சம் டாலர்கள்: விளம்பரத்துக்கு கோடிக்கணக்கில் செலவிட்ட கமலா ஹாரிஸ்

நியூயார்க்: அமெரிக்க தேர்தலில் ஆதரவாக பேச பிரபல டாக் ஷோ நடத்துநர் ஓபரா வின்பிரேவுக்கு 10 லட்சம் டாலர்களை அமெரிக்க நாட்டின் துணை அதிபர் கமலா ஹாரிஸ் வழங்கியதாக தகவல்கள் வந்துள்ளன. மேலும், தேர்தலில் வெற்றி பெறுவதற்காக கோடிக்கணக்கான டாலர்களை விளம்பரத்துக்காக கமலா ஹாரிஸ் செலவிட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

கடந்த 5-ம் தேதி அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெற்றது. ஜனநாயகக் கட்சி சார்பில் துணை அதிபர் கமலா ஹாரிஸும், குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்டு ட்ரம்ப்பும் இந்தத் தேர்தலில் போட்டியிட்டனர். இதில் டொனால்டு ட்ரம்ப் வெற்றி பெற்று வரும் ஜனவரியில் அதிபர் பொறுப்பில் அமரவுள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

admin Journalist