அன்பில் மகேஸ் Vs வானதி சீனிவாசன்: மும்மொழிக் கொள்கை ‘நோக்கம்’தான் என்ன? - கேள்விகளும் பதில்களும்
இன்னொரு மொழிப்போருக்கு தயாராவோம்” என தமிழக முதல்வர் ஸ்டாலின் போர்க்குரல் எழுப்பும் அளவுக்கு தேசிய கல்விக் கொள்கை, மும்மொழிக்கொள்கை தொடர்பான விவாதங்கள் தமிழகத்தில் அனலடிக்கின்றன.

“மூன்றாவதாக ஒரு மொழியைப் படித்து மேலும் உயர்வதில் என்ன தவறு?” - வானதி சீனிவாசன் | “உங்களின் நோக்கம் மூன்றாவதாக ஒரு மொழியை கற்கவைப்பது இல்லை!” - அன்பில் மகேஸ்
“இன்னொரு மொழிப்போருக்கு தயாராவோம்” என தமிழக முதல்வர் ஸ்டாலின் போர்க்குரல் எழுப்பும் அளவுக்கு தேசிய கல்விக் கொள்கை, மும்மொழிக் கொள்கை தொடர்பான விவாதங்கள் தமிழகத்தில் அனலடிக்கின்றன. இந்த நிலையில் இப்பிரச்சினை தொடர்பாக, பாஜக தேசிய மகளிரணி தலைவி வானதி சீனிவாசனும், தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸும் பரஸ்பரம் ஒருவருக்கொருவர் எழுப்பிய கேள்விகளும் அதற்கான பதில்களும் தொகுப்பாக இங்கே...
What's Your Reaction?






