மக்கள்தொகை கணக்கெடுப்பு தொடங்க கோரி மதிமுக உயர்நிலைக் குழுவில் தீர்மானம்

சென்னை, எழும்பூரில் உள்ள கட்சித் தலைமையகத்தில் மதிமுக உயர்நிலைக் குழுக் கூட்டம் கட்சியின் அவைத் தலைவர் ஆடிட்டர் ஆ.அர்ஜுனராஜ் தலைமையில் நடைபெற்றது.

Sep 26, 2024 - 09:49
 0  4
மக்கள்தொகை கணக்கெடுப்பு தொடங்க கோரி மதிமுக உயர்நிலைக் குழுவில் தீர்மானம்

சென்னை: மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகளை மத்திய அரசு தொடங்க வேண்டும் என மதிமுக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

சென்னை, எழும்பூரில் உள்ள கட்சித் தலைமையகத்தில் மதிமுக உயர்நிலைக் குழுக் கூட்டம் கட்சியின் அவைத் தலைவர் ஆடிட்டர் ஆ.அர்ஜுனராஜ் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில், பொதுச்செயலாளர் வைகோ, பொருளாளர் மு.செந்திலதிபன், முதன்மைச் செயலாளர் துரை வைகோ, துணைப் பொதுச் செயலாளர்கள் மல்லை சி.ஏ.சத்யா, செஞ்சி ஏ.கே.மணி, ஆடுதுறை முருகன், தி.மு.ராஜேந்திரன், ரொஹையா உள்ளிட்ட உயர்நிலைக் குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

admin Journalist