அடுத்து என்னென்ன படங்கள்? - ரவி மோகன் பட்டியல்
தனது அடுத்த படங்கள் குறித்த கேள்விக்கு ரவி மோகன் பதிலளித்துள்ளார்.

தனது அடுத்த படங்கள் குறித்த கேள்விக்கு ரவி மோகன் பதிலளித்துள்ளார்.
ஈஞ்சம்பாக்கத்தில் கடை திறப்பு விழாவில் ரவி மோகன் கலந்துகொண்டார். தயாரிப்பாளர் ஐசரி கணேஷ், வருண், பிக் பாஸ் வர்ஷினி உள்ளிட்ட பலர் இதில் கலந்துக் கொண்டனர். கடையை திறந்து வைத்துவிட்டு செய்தியாளர்கள் மத்தியில் பேசினார் ரவி மோகன்.
What's Your Reaction?