Rahul Gandhi: தற்காப்பு கலை பயிற்சி செய்த ராகுல் காந்தி... காங்கிரஸ் பகிர்ந்த வீடியோ வைரல்!

நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தல் முடிவின் ஏற்ற இறக்கத்துக்கு ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ, பாரத் ஜோடோ நியாய யாத்திராவின் பங்கும் அதிகம். அந்த யாத்திரையின்போது, பல்வேறு குழுக்களுடன் சந்திப்பு, பல்வேறு துறை தொழிலாளர்களுடன் உரையாடல் என தொடர் நிகழ்ச்சி நிரல்களால் அந்தப் பயணம் திட்டமிடப்பட்டிருந்தது. அதன் ஒருபகுதியாக பாரத் ஜோடோ நியாய யாத்ராவில் தற்காப்புக் கலை பயிற்சி செய்த வீடியோ வெளியிடப்பட்டிருக்கிறது.Discover the 'Gentle Art' with Shri @RahulGandhi!On #NationalSportsDay, he shares his experiences to inspire you to take up sports & transform your life!pic.twitter.com/DJhbKjPN3N— Congress (@INCIndia) August 29, 2024 அந்த வீடியோவில், ராகுல் காந்தி பல்வேறு பயிற்சிகளை மாணவர்களுக்கு கற்றுக்கொடுப்பதும், மாணவர்களுடன் அமர்ந்து பேசுவதும் பதிவாகியிருக்கிறது. அந்த வீடியோவை பகிர்ந்த ராகுல் காந்தி, ``பாரத் ஜோடோ நியாய யாத்திரையில், ​​ஆயிரக்கணக்கான கிலோமீட்டர்கள் பயணம் செய்தபோது, ​​எங்கள் முகாமில் தினமும் மாலையில் ஜியு-ஜிட்சு பயிற்சி செய்வதை வழக்கமாகக் கொண்டிருந்தோம்.ஆரோக்கியமாக இருப்பதற்கான எளிய வழியாகத் தேர்ந்தெடுத்து தொடங்கிய இது, நாங்கள் தங்கியிருந்த ஊர்களைச் சேர்ந்த சக யாத்திரிகர்களையும், இளம் தற்காப்புக் கலை மாணவர்களையும் ஒன்றிணைத்து, சமூக நடவடிக்கையாகவே மாற்றினோம். ‘ஜென்டில் ஆர்ட்’ எனும் இந்தக் கலையை, இளம் மனங்களுக்கு அறிமுகப்படுத்துவதே எங்கள் குறிக்கோளாக இருந்தது. இரக்கமுள்ள, பாதுகாப்பான சமூகத்தை உருவாக்குவதற்கான சூழலை உருவாக்குவோம். விரைவில் பாரத் ஜோடோ யாத்திரை தொடங்கும்" எனக் குறிப்பிட்டிருக்கிறார். Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/crf99e88வணக்கம்,BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://tinyurl.com/crf99e88Rahul Gandhi: `வெள்ளை டி-ஷர்ட் அரசியல்... ராகுலின் போக்கே மாறிவிட்டது!' - ஸ்மிருதி இரானி ஓப்பன் டாக்

Aug 30, 2024 - 10:17
 0  4
Rahul Gandhi: தற்காப்பு கலை பயிற்சி செய்த ராகுல் காந்தி... காங்கிரஸ் பகிர்ந்த வீடியோ வைரல்!

நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தல் முடிவின் ஏற்ற இறக்கத்துக்கு ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ, பாரத் ஜோடோ நியாய யாத்திராவின் பங்கும் அதிகம். அந்த யாத்திரையின்போது, பல்வேறு குழுக்களுடன் சந்திப்பு, பல்வேறு துறை தொழிலாளர்களுடன் உரையாடல் என தொடர் நிகழ்ச்சி நிரல்களால் அந்தப் பயணம் திட்டமிடப்பட்டிருந்தது. அதன் ஒருபகுதியாக பாரத் ஜோடோ நியாய யாத்ராவில் தற்காப்புக் கலை பயிற்சி செய்த வீடியோ வெளியிடப்பட்டிருக்கிறது.

அந்த வீடியோவில், ராகுல் காந்தி பல்வேறு பயிற்சிகளை மாணவர்களுக்கு கற்றுக்கொடுப்பதும், மாணவர்களுடன் அமர்ந்து பேசுவதும் பதிவாகியிருக்கிறது. அந்த வீடியோவை பகிர்ந்த ராகுல் காந்தி, ``பாரத் ஜோடோ நியாய யாத்திரையில், ​​ஆயிரக்கணக்கான கிலோமீட்டர்கள் பயணம் செய்தபோது, ​​எங்கள் முகாமில் தினமும் மாலையில் ஜியு-ஜிட்சு பயிற்சி செய்வதை வழக்கமாகக் கொண்டிருந்தோம்.

ஆரோக்கியமாக இருப்பதற்கான எளிய வழியாகத் தேர்ந்தெடுத்து தொடங்கிய இது, நாங்கள் தங்கியிருந்த ஊர்களைச் சேர்ந்த சக யாத்திரிகர்களையும், இளம் தற்காப்புக் கலை மாணவர்களையும் ஒன்றிணைத்து, சமூக நடவடிக்கையாகவே மாற்றினோம். ‘ஜென்டில் ஆர்ட்’ எனும் இந்தக் கலையை, இளம் மனங்களுக்கு அறிமுகப்படுத்துவதே எங்கள் குறிக்கோளாக இருந்தது. இரக்கமுள்ள, பாதுகாப்பான சமூகத்தை உருவாக்குவதற்கான சூழலை உருவாக்குவோம். விரைவில் பாரத் ஜோடோ யாத்திரை தொடங்கும்" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://tinyurl.com/crf99e88

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

admin Journalist