ரூ1.10 கோடி ஈட்டிய 13 வயது ப்ளேயர் முதல் போனியாகாத வார்னர் வரை: ஐபிஎல் ஏலம் 2025 சர்ப்ரைஸ்கள்!

13 வயதான வைபவ் சூர்யவன்ஷியை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ரூ.1.1 கோடிக்கு வாங்கியது. ஐபிஎல் கோப்பை வென்ற அனுபவம் உள்ள கேப்டன் டேவிட் வார்னரை எந்தவொரு அணியும் ஏலத்தில் வாங்கவில்லை. இப்படியாக, இந்த ஏலத்தின் சர்ப்ரைஸ்கள் சிலவற்றை பார்ப்போம்.

Nov 27, 2024 - 16:26
 0  16
ரூ1.10 கோடி ஈட்டிய 13 வயது ப்ளேயர் முதல் போனியாகாத வார்னர் வரை: ஐபிஎல் ஏலம் 2025 சர்ப்ரைஸ்கள்!

ஐபிஎல் கிரிக்கெட் வீரர்களுக்கான மெகா ஏலம் சவுதி அரேபியாவின் ஜெட்டா நகரில் நடைபெற்றது. 10 ஐபிஎல் அணிகளும் ஏலத்தில் தாங்கள் வாங்க விரும்பிய வீரர்களை வாங்கியுள்ளன. இதில் 13 வயதான வைபவ் சூர்யவன்ஷியை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ரூ.1.10 கோடிக்கு வாங்கியது. ஐபிஎல் கோப்பை வென்ற அனுபவம் உள்ள கேப்டன் டேவிட் வார்னரை எந்தவொரு அணியும் ஏலத்தில் வாங்கவில்லை. இப்படியாக, இந்த ஏலத்தின் சர்ப்ரைஸ்கள் சிலவற்றை பார்ப்போம்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

admin Journalist