தமிழகத்தில் எஸ்ஐஆர் பணிக்கு 5.67 கோடி கணக்கீட்டு படிவங்கள் விநியோகம்
தமிழகம் உட்பட 12 மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (எஸ்ஐஆர்) நவம்பர் 4-ம் தேதி முதல் டிசம்பர் 4-ம் தேதி வரை மேற்கொள்ளப்படுகிறது. தமிழகத்தில் மொத்தம் 6 கோடியே 41 லட்சத்து 14 ஆயிரத்து 587 வாக்காளர்கள் உள்ளன.

வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் 68,467, வாக்குச்சாவடி நிலை முகவர்கள் 2,11,445. அச்சடிக்கப்பட்ட கணக்கீட்டு படிவங்களின் எண்ணிக்கை 6 கோடியே 41 லட்சத்து 14 ஆயிரத்து 582 (100 சதவீதம்). விநியோகிக்கப்பட்ட கணக்கீட்டு படிவங்கள் எண்ணிக்கை 5 கோடியே 67 ஆயிரத்து 45 (78.09 சதவீதம்) என்று இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
What's Your Reaction?