மேகேதாட்டு குறித்த கர்நாடக முதல்வர் கருத்துக்கு திமுக அரசு வாய் திறக்காதது ஏன்? - ஓபிஎஸ் கேள்வி

‘முன்​னாள் முதல்​வர் ஓ.பன்​னீர்​செல்​வம் நேற்று வெளி​யிட்ட அறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது:

Nov 13, 2025 - 10:11
 0  2
மேகேதாட்டு குறித்த கர்நாடக முதல்வர் கருத்துக்கு திமுக அரசு வாய் திறக்காதது ஏன்? - ஓபிஎஸ் கேள்வி

சென்னை: ‘முன்​னாள் முதல்​வர் ஓ.பன்​னீர்​செல்​வம் நேற்று வெளி​யிட்ட அறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது:

காவிரி​யில் மேகே​தாட்டு அணை​யால் தமிழகத்​துக்​குப் பாதிப்பு இல்லை என்று கர்​நாடக முதல்​வர் கூறி​யிருப்​பது கேலிக்​கூத்​தாக உள்​ளது. கர்​நாடக முதல்​வரின் கருத்து தமிழகத்​தைப் பாலை​வன​மாக்க வழி​வகுக்​கும். இதன்​மூலம், உபரி நீரை​யும் தமிழகத்​துக்கு தரக்​கூ​டாது என்ற கர்​நாடக அரசின் தீய எண்​ணம் வெளிப்​படுத்​தப்​பட்​டுள்​ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

admin Journalist