சின்னத்திரை தயாரிப்பாளர்களுக்கு புதிய சங்கம்!
தமிழ் தொலைக்காட்சித் தொடர்கள், வலைத்தொடர்கள் மற்றும் நிகழ்ச்சிகள் தயாரிக்கும் நடப்புத் தயாரிப்பாளர்கள் இணைந்து, தமிழ்நாடு சின்னத்திரை தயாரிப்பாளர்கள் சங்கம் என்னும் புதிய சங்கத்தைத் தொடங்கியுள்ளனர்.
What's Your Reaction?