வீடு திரும்ப 4 மணி நேரப் போராட்டம்! பெங்களூரு வாசியின் ஆதங்கப் பதிவு
பெங்களூரு போக்குவரத்து நெரிசலில் சிக்கிய ஒரு நபர் தனது 30 கி.மீ. தூர பயணத்திற்கு நான்கு மணி நேரம் செலவிட்டுள்ளார். இதனை சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
What's Your Reaction?







