சிறுத்தைகளுக்காக சீறிய பொன்முடி! - மீண்டும் புகைய ஆரம்பிக்கும் விழுப்புரம் திமுக விவகாரம்
தேர்தல் சமயத்தில் தேவையற்ற மனக்கசப்புகள் வேண்டாம் என்பதற்காகவே முன்னாள் அமைச்சர் பொன்முடியை மீண்டும் துணைப் பொதுச்செயலாளராக்கினார் ஸ்டாலின்.

தேர்தல் சமயத்தில் தேவையற்ற மனக்கசப்புகள் வேண்டாம் என்பதற்காகவே முன்னாள் அமைச்சர் பொன்முடியை மீண்டும் துணைப் பொதுச்செயலாளராக்கினார் ஸ்டாலின். ஆனால், பொன்முடிக்கும் விழுப்புரம் மத்திய மாவட்ட திமுக செயலாளரான லட்சுமணன் எம்எல்ஏ-வுக்கும் இடையில் மீண்டும் உரசல் ஆரம்பித்துவிட்டது.
எஸ்ஐஆரைக் கண்டித்து இண்டியா கூட்டணி சார்பில் விழுப்புரத்திலும் 11-ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இது லட்சுமணனின் மத்திய மாவட்ட எல்லைக்குள் வந்ததால் இதற்கான ஏற்பாடுகளை அவரே முன்னின்று கவனித்தார்.
What's Your Reaction?







