புவிசார் குறியீடு பெற்ற ஸ்நாக்ஸ்... ஊட்டி வர்க்கி டேஸ் சீக்ரெட் என்ன தெரியுமா..?
ஊட்டி வர்க்கிகளை அப்படியே கடித்துச் சாப்பிடும் போது ஒரு சுவை! தேநீரில் மூழ்க வைத்துச் சாப்பிடும் போது வேறொரு சுவை. பாலில் ஊற வைத்துச் சாப்பிடும்போது வேறு ஒரு சுவை இருக்கும்.
What's Your Reaction?







