6-இல் ஒரு பெண்ணிற்கு நீரிழிவு வருகிறது.. WHO சொல்லும் சில பரிந்துரைகள்
இன்றைய காலத்தில் கர்ப்ப காலத்தில் ஏற்படும் நீரிழிவு பிரச்சனையை ஒரு பெரிய சுகாதார சவாலாக மாறியுள்ளது. உலகளவில் 6 கர்ப்பிணிப் பெண்களில் 1 இதை அனுபவிக்கின்றனர். உலக சுகாதார அமைப்பின் (WHO) கூற்றுப்படி, ஒவ்வொரு ஆண்டும் சுமார் 21 மில்லியன் கர்ப்பிணிப் பெண்கள் நீரிழிவு நோயால் பாதிக்கப்படுகின்றனர் என மதிப்பிடப்பட்டுள்ளது.
What's Your Reaction?







