இந்த ஊர்ல எங்க பாத்தாலும் நைட் கிளப் தான்... சிறியவர் முதல் பெரியவர் வரை இதான் ஃபேவரைட் ஸ்பாட்...
Thoothukudi Night Club: தூத்துக்குடி நகரில் எந்த பக்கம் திரும்பினாலும் வீதிக்கு வீதி நைட் கிளப்களைப் பார்க்க முடியும். இங்குள்ள மக்களுக்கும் இந்த நைட் கிளப் ஃபேவரைட் ஸ்பாட் ஆக உள்ளது.
What's Your Reaction?







