சபரிமலை பயணம்... ஐயப்ப பக்தர்கள் இந்த 7 விஷயங்களில் கவனமா இருங்க!
மூளை திண்ணும் அமீபா அதிகம் பரவுவதால், சபரிமலை பம்பையில் புனித நீராட வரும் ஐயப்ப பக்தர்களுக்கு கேரள சுகாதாரத்துறை சில அறிவுரைகளை வழங்கியுள்ளது. அவற்றின் 7 முக்கிய அம்சங்களை இங்கே காணலாம்:
What's Your Reaction?







