புதிய ஸ்கூட்டரை அறிமுகப்படுத்திய ஹீரோ.. விலை கேட்டா ஆச்சரியப்படுவீங்க!
ஹீரோ மோட்டோகார்ப், பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போ 2025 க்கு முன்னதாக மேம்படுத்தப்பட்ட 2025 டெஸ்டினி 125 ஸ்கூட்டரை வெளியிட்டுள்ளது. இது மூன்று வகையான மாடலில் சந்தையில் அறிமுகம் செய்யப்படவுள்ளது. புதிய வடிவமைப்பு, புதிய ஹார்டுவேர், மேம்படுத்தப்பட்ட அம்சங்கள் மற்றும் கிளாஸ்-லீடிங் மைலேஜ் ஆகியவற்றுடன் வருகிறது.

What's Your Reaction?






