பிரபாஸ் படத்தில் வில்லனாக நடிக்கும் பிரபல தென்கொரிய நடிகர்? 

சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் பிரபாஸ் நடிக்கும் ‘ஸ்பிரிட்’ படத்தில் பிரபல தென்கொரிய நடிகர் மா டாங் சியோக் (Ma Dong-Seok) நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Jul 9, 2024 - 11:36
 0  2
பிரபாஸ் படத்தில் வில்லனாக நடிக்கும் பிரபல தென்கொரிய நடிகர்? 

ஹைதராபாத்: சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் பிரபாஸ் நடிக்கும் ‘ஸ்பிரிட்’ படத்தில் பிரபல தென்கொரிய நடிகர் மா டாங் சியோக் (Ma Dong-Seok) நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ் ஹீரோவாக நடித்துள்ள படம், ‘கல்கி 2898’. இந்தப் படம், பான் இந்தியா முறையில் ஜூன் 27-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் இப்படம் உலகம் முழுவதும் ரூ.900 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

admin Journalist