"படம் பிடிக்கலனா... வீடு தேடி வந்து கேட்கலாம்" - முகவரியை வெளியிட்ட பிரபாஸ் பட இயக்குநர்!

பிரபாஸ் நடிக்கும் தி ராஜா சாப் ஹாரர்-காமெடி படம் 9ஆம் தேதி வெளியாகிறது. தன் ஆக்ஷன் பாணி படங்களில் இருந்து மாறுபட்டு, ஹாரர்-காமெடி ஜானர் திரைப்படத்தை பிரபாஸ் தெரிவு செய்துள்ளார். இதில் நிதி அகர்வால், மாளவிகா மோகனன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

Dec 29, 2025 - 15:18
 0  9

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

admin Journalist