சென்னை விமான நிலையத்தில் குவிந்த ரசிகர்கள்.. கூட்ட நெரிசலால் தடுமாறிய விஜய்.. ஷாக் வீடியோ!
சென்னை விமான நிலையத்தில் Vijay ரசிகர்கள் கூட்ட நெரிசலில் கீழே விழுந்தார், பாதுகாவலர்கள் உடனே Vijayயை காப்பாற்றினர். சம்பவம் வைரலாகும் வீடியோவாகி பரவுகிறது.
What's Your Reaction?







