‘ஆக்‌ஷன் ஹீரோ ஆகிட்டீங்க...’ - சிவகார்த்திகேயனுக்கு ரஜினி பாராட்டு

‘மதராஸி’ பார்த்துவிட்டு சிவகார்த்திகேயனுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார் ரஜினிகாந்த். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘மதராஸி’.

Sep 11, 2025 - 16:58
 0  27
‘ஆக்‌ஷன் ஹீரோ ஆகிட்டீங்க...’ - சிவகார்த்திகேயனுக்கு ரஜினி பாராட்டு

‘மதராஸி’ பார்த்துவிட்டு சிவகார்த்திகேயனுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார் ரஜினிகாந்த்.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘மதராஸி’. இப்படம் வார இறுதிநாட்களில் நல்ல வசூல் செய்தாலும், வார நாட்களில் எதிர்பார்த்ததை விட குறைவாகவே வசூல் செய்து வருகிறது. இதனிடையே, இப்படத்தினை பார்த்துவிட்டு சிவகார்த்திகேயனுக்கு பாராட்டு தெரிவித்திருக்கிறார் ரஜினி.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

admin Journalist