நேரு, அமிதாப்பச்சனை ஈர்த்த 135 ஆண்டுகள் பழமையான சிற்றுண்டி கடை!
2025 மகா கும்பமேளாவில் புனித நீராட நீங்கள் பிரயாக்ராஜுக்குச் செல்ல திட்டமிட்டிருந்தால், அந்த நகரத்தின் 135 வருட பழமையான மற்றும் பாரம்பரியமான ஹரி ராம் & சன்ஸின் ஸ்னாக்ஸ்களை சுவைக்க மறக்காதீர்கள்.

What's Your Reaction?






