தேவர் நினைவிடத்தில் ஸ்ரீதர் வாண்டையார் தர்ணா

பசும்​பொன்​னில் உள்ள தேவர் நினை​விடத்​துக்கு மூவேந்​தர் முன்​னேற்​றக் கழகத் தலை​வர் ஸ்ரீதர்​வாண்​டை​யார், தனது கட்​சி​யினருடன் கூட்​ட​மாக மரி​யாதை செலுத்த வந்​தார்.

Oct 31, 2025 - 10:38
 0  4
தேவர் நினைவிடத்தில் ஸ்ரீதர் வாண்டையார் தர்ணா

ராமநாதபுரம்: பசும்​பொன்​னில் உள்ள தேவர் நினை​விடத்​துக்கு மூவேந்​தர் முன்​னேற்​றக் கழகத் தலை​வர் ஸ்ரீதர்​வாண்​டை​யார், தனது கட்​சி​யினருடன் கூட்​ட​மாக மரி​யாதை செலுத்த வந்​தார். அப்​போது, அங்​கிருந்த பூசாரி மற்​றும் நினை​விட நிர்​வாகி​கள், “மரியாதை செலுத்​தி​விட்டு சீக்​கிரம் கிளம்​புங்​கள்” என்று கூறினர். இதனால் இரு தரப்​பினருக்​கும் இடையே வாக்​கு​வாதம் ஏற்பட்டது.

இதில் ஆத்​திரமடைந்த ஸ்ரீதர்​வாண்​டை​யார், அங்கு நின்று கொண்​டிருந்த நினை​விட நிர்​வாகி​யான அழகு​ராஜாவை திடீரென கன்னத்​தில் அறைந்​தார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்​பட்​டது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

admin Journalist