கீழடி அகழாய்வு அறிக்கையை மத்திய அரசு இருட்டடிப்பு செய்ய முயற்சி: வைகோ கண்டனம்

கீழடி அகழாய்வு  அறிக்கையை ஒன்றிய பாஜக அரசு இருட்டடிப்பு செய்ய முயல்கிறது என மதிமுக பொதுச்செயலாளர்  வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார். 

Jun 11, 2025 - 15:57
 0  74
கீழடி அகழாய்வு அறிக்கையை மத்திய அரசு இருட்டடிப்பு செய்ய முயற்சி: வைகோ கண்டனம்

சென்னை: “கீழடி அகழாய்வு அறிக்கையை ஒன்றிய பாஜக அரசு இருட்டடிப்பு செய்ய முயல்கிறது,” என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கீழடியில் நடந்த முதல் மற்றும் இரண்டாம் கட்ட அகழாய்வு அறிக்கையை வெளியிடுவதில் ஏன் தாமதம்” என்று மக்களவையில் கடந்த 2024 டிசம்பர் மாதம் கேள்வி எழுப்பப்பட்ட போது, அதற்கு பதிலளித்துப் பேசிய ஒன்றிய கலாச்சாரத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத், “2015, 2016-இல் நடைபெற்ற கீழடி முதல், 2-ஆம் கட்ட அகழாய்வு - அறிக்கை கடந்த 2023 ஆம் ஆண்டே ஒன்றிய அரசிடம் தாக்கல் செய்யப்பட்டது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

admin Journalist