தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நாளை முதல் அக்.17 வரை நடைபெறும்: சபாநாயகர் அப்பாவு
தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நாளை (அக்டோபர் 14) முதல் அக்டோபர் 17ஆம் தேதி வரை 4 நாட்கள் நடைபெறும் என சபாநாயகர் அப்பாவு அறிவித்தார்.

சென்னை: தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நாளை (அக்டோபர் 14) முதல் அக்டோபர் 17ஆம் தேதி வரை 4 நாட்கள் நடைபெறும் என சபாநாயகர் அப்பாவு அறிவித்தார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று நடந்த அலுவல் ஆய்வுக் குழு கூட்டத்தை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த சபாநாயகர் அப்பாவு, “ இன்று நடைபெற்ற அலுவல் ஆய்வு குழு கூட்டத்தின் முடிவின்படி நாளை முதல் அக்டோபர் 17ஆம் தேதி வரை சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெறும்.
What's Your Reaction?







