‘கே.எல்.ராகுல் பல திறன்களை கொண்டுள்ளார்’ - கவுதம் கம்பீர்

ஆஸ்திரேலிய நாட்டில் நடைபெற உள்ள பார்டர் கவாஸ்கர் டிராபி டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியா புறப்பட்டு சென்றுள்ளது. இந்நிலையில், அணியின் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் ஆஸி. பயணத்துக்கு முன்னதாக பத்திரிகையாளர்களை சந்தித்தார். 

Nov 12, 2024 - 12:39
 0  3
‘கே.எல்.ராகுல் பல திறன்களை கொண்டுள்ளார்’ - கவுதம் கம்பீர்

மும்பை: ஆஸ்திரேலிய நாட்டில் நடைபெற உள்ள பார்டர் கவாஸ்கர் டிராபி டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியா புறப்பட்டு சென்றுள்ளது. இந்நிலையில், அணியின் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் ஆஸி. பயணத்துக்கு முன்னதாக பத்திரிகையாளர்களை சந்தித்தார்.

அண்மையில் சொந்த மண்ணில் இந்திய அணி 0-3 என்ற கணக்கில் நியூஸிலாந்து அணியுடனான டெஸ்ட் தொடரை இழந்தது. இந்நிலையில், இந்திய அணியின் செயல்பாடு மற்றும் ஆஸ்திரேலிய தொடருக்கான அணியில் இடம்பெற்றுள்ள வீரர்கள் குறித்த கேள்வி, விமர்சனங்களுக்கு பதில் அளிக்கும் வகையில் கம்பீர் பேசி இருந்தார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

admin Journalist