கும்மிடிப்பூண்டி அருகே ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்றும் பணி: ஐகோர்ட் தடையால் நிறுத்திவைப்பு
கும்மிடிப்பூண்டி அருகே வனத்துறைக்கு சொந்தமான இடத்தில், ஆக்கிரமித்துள்ள வீடுகளை அகற்றும் பணியை உயர் நீதிமன்ற தடையால் அதிகாரிகள் தற்காலிகமாக நிறுத்தி வைத்தனர்.

திருவள்ளூர்: கும்மிடிப்பூண்டி அருகே வனத்துறைக்கு சொந்தமான இடத்தில், ஆக்கிரமித்துள்ள வீடுகளை அகற்றும் பணியை உயர் நீதிமன்ற தடையால் அதிகாரிகள் தற்காலிகமாக நிறுத்தி வைத்தனர்.
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அடுத்த ஈகுவார்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட மேல்பாக்கம் கிராமத்தில் 62 வீடுகள் வனத்துறைக்கு சொந்தமான இடத்தில் இருப்பதாக தனி நபர் ஒருவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் கொடுத்த வழக்கின் அடிப்படையில் ஆக்கிரமிப்புகளை அகற்ற உயர் நீதிமன்றம் ஏற்கெனவே உத்தரவிட்டது.
What's Your Reaction?






