கவினின் ‘மாஸ்க்’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!
கவின் - ஆண்ட்ரியா இணைந்து நடித்துள்ள ‘மாஸ்க்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளது படக்குழு. விக்ரணன் அசோக் இயக்கத்தில் கவின், ஆண்ட்ரியா நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு சென்னையில் மும்முரமாக நடைபெற்று வந்தது.

கவின் - ஆண்ட்ரியா இணைந்து நடித்துள்ள ‘மாஸ்க்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளது படக்குழு.
விக்ரணன் அசோக் இயக்கத்தில் கவின், ஆண்ட்ரியா நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு சென்னையில் மும்முரமாக நடைபெற்று வந்தது. இப்படத்துக்கு ‘மாஸ்க்’ எனத் தலைப்பிடப்பட்டது. இதனை வெற்றிமாறன் தயாரிப்பதாக அறிவிக்கப்பட்டது. தற்போது இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளது படக்குழு. மேலும், படம் இறுதிகட்டப் படப்பிடிப்பை எட்டியிருப்பதாக தெரிவித்துள்ளார்கள்.
What's Your Reaction?






