‘என்னால் 90மீ தூரம் ஈட்டி எறிய முடியும்; ஆனால் கன்சிஸ்டன்ஸி முக்கியம்’ - நீரஜ் சோப்ரா
நடப்பு தோஹா டைமண்ட் லீகில் பங்கேற்க தயாராக உள்ளார் இந்திய தடகள வீரர் நீரஜ் சோப்ரா. எதிர்வரும் பாரிஸ் ஒலிம்பிக்கில் ஈட்டி எறிதலில் தங்கப் பதக்கத்தை அவர் தக்கவைப்பார் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இந்த சூழலில் அதுகுறித்து அவர் ‘தி இந்து’ ஆங்கில நாளிதழுடன் பகிர்ந்து கொண்டார்.
தோஹா: நடப்பு தோஹா டைமண்ட் லீகில் பங்கேற்க தயாராக உள்ளார் இந்திய தடகள வீரர் நீரஜ் சோப்ரா. எதிர்வரும் பாரிஸ் ஒலிம்பிக்கில் ஈட்டி எறிதலில் தங்கப் பதக்கத்தை அவர் தக்கவைப்பார் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இந்தச் சூழலில் அதுகுறித்து அவர் ‘தி இந்து’ ஆங்கில நாளிதழுடன் பகிர்ந்து கொண்டார்.
“ஆண்டுக்கு ஐந்து டைமண்ட் லீக் மீட் நடைபெறுகிறது. இதில் வாய்ப்புகள் அதிகம். புதிய சாதனைகள் படைக்கலாம். ஆனால், ஒலிம்பிக் அப்படி அல்ல. நான்கு ஆண்டுகளுக்கு ஒரே ஒரு முறை தான். அதன் காரணமாகவே அதில் அழுத்தம் அதிகம்.
What's Your Reaction?