திருநெல்வேலியில் தரமான அல்வா வாங்கணுமா.. அப்போ இந்த 3 கடைக்கு போங்க... டேஸ்ட் நிச்சயம் !
வெளியூர்க்காரங்க திருநெல்வேலிக்கு வந்து அல்வா வாங்கிட்டு போறத வழக்கமா வச்சிருக்காங்க. அப்படி முக்கியமான எந்தெந்த கடைகளில் எல்லாம் அல்வா நல்லா இருக்கும் என்று இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.
What's Your Reaction?







