ஆப்கன் 8 ரன்களில் வெற்றி: இங்கிலாந்து வெளியேற்றம் | சாம்பியன்ஸ் டிராபி
நடப்பு ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இங்கிலாந்து அணியை 8 ரன்களில் வென்றுள்ளது ஆப்கானிஸ்தான். இதன் மூலம் இங்கிலாந்து அணி தொடரில் இருந்து வெளியேற்றப்பட்டது.

லாகூர்: நடப்பு ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இங்கிலாந்து அணியை 8 ரன்களில் வென்றுள்ளது ஆப்கானிஸ்தான். இதன் மூலம் இங்கிலாந்து அணி தொடரில் இருந்து வெளியேற்றப்பட்டது.
What's Your Reaction?






