அர்ஷ்தீப் சிங் அசத்தல்: 110 ரன்களில் சுருண்டது அமெரிக்கா | T20 WC

டி 20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் அமெரிக்கா 110 ரன்களில் சுருண்டது. 111 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா ஆடி வருகிறது.

Jun 13, 2024 - 11:48
 0  3
அர்ஷ்தீப் சிங் அசத்தல்: 110 ரன்களில் சுருண்டது அமெரிக்கா | T20 WC

நியூயார்க்: டி 20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் அமெரிக்கா 110 ரன்களில் சுருண்டது. 111 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா ஆடி வருகிறது.

ஐசிசி டி 20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரின் இன்றைய லீக் ஆட்டத்தில் இந்தியா - அமெரிக்கா அணிகள் மோதுகின்றன. நியூயார்க்கில் உள்ள நசாவ் கவுண்டி மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பவுலிங்கை தேர்வு செய்தது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

admin Journalist