T20 WC | ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நமீபியா, ஸ்காட்லாந்து, ஓமன்: குரூப் பி - ஒரு பார்வை

ஐசிசி டி 20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரின் 9-வது பதிப்பு வரும் ஜூன் 2 முதல் 29-ம் தேதி வரை அமெரிக்கா மற்றும் மேற்கு இந்தியத் தீவுகளில் நடைபெறுகிறது.

May 31, 2024 - 11:58
 0  3
T20 WC | ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நமீபியா, ஸ்காட்லாந்து, ஓமன்: குரூப் பி - ஒரு பார்வை

ஐசிசி டி 20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரின் 9-வது பதிப்பு வரும் ஜூன் 2 முதல் 29-ம் தேதி வரை அமெரிக்கா மற்றும் மேற்கு இந்தியத் தீவுகளில் நடைபெறுகிறது. இதில் இடம் பெற்றுள்ள 20 அணிகளும் 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. இதில் ‘பி’ பிரிவில் நடப்பு சாம்பியனான இங்கிலாந்து, 2021-ம் ஆண்டு சாம்பியனான ஆஸ்திரேலியா ஆகிய அணிகளுடன் நமீபியா, ஸ்காட்லாந்து, ஓமன் இடம் பெற்றுள்ளன. அந்த அணிகள் குறித்து ஒரு பார்வை…

ஆஸ்திரேலியா (2021-ம் ஆண்டு சாம்பியன்) - 2021-ம் ஆண்டு சாம்பியன் பட்டம் வென்ற ஆஸ்திரேலிய அணி அடுத்த ஆண்டு சொந்த மண்ணில் நடைபெற்ற டி 20 உலகக் கோப்பையில் அரை இறுதிக்குக்கூட முன்னேற முடியாமல் வெளியேறியது. எனினும் கடந்த ஆண்டில் ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப், 50 ஓவர் உலகக்கோப்பையை வென்ற அந்த அணி டி 20 உலகக் கோப்பையையும் வசப்படுத்த முழு கவனம் செலுத்தக்கூடும்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

admin Journalist