வண்டலூர் அருகே கண்டிகை ஏரியில் ஆக்கிரமிப்புகளை 3 மாதங்களில் அகற்ற ஐகோர்ட் உத்தரவு

கண்​டிகை ஏரியை முறை​யாக அளவீடு செய்து ஆக்​கிரமிப்​பு​களை 3 மாதங்​களில் அகற்றி அறிக்கை தாக்​கல் செய்ய வேண்​டுமென உயர் நீதி​மன்​றம் உத்​தர​வி்ட்​டுள்​ளது. 

Sep 26, 2025 - 10:55
 0  4
வண்டலூர் அருகே கண்டிகை ஏரியில் ஆக்கிரமிப்புகளை 3 மாதங்களில் அகற்ற ஐகோர்ட் உத்தரவு

சென்னை: கண்​டிகை ஏரியை முறை​யாக அளவீடு செய்து ஆக்​கிரமிப்​பு​களை 3 மாதங்​களில் அகற்றி அறிக்கை தாக்​கல் செய்ய வேண்​டுமென உயர் நீதி​மன்​றம் உத்​தர​வி்ட்​டுள்​ளது.

செங்​கல்​பட்டு மாவட்​டம் நந்​திவரம் கூடு​வாஞ்​சேரி பகு​தி​யைச் சேர்ந்த பி.​பாஸ்​கர் உயர் நீதி​மன்​றத்​தில் தாக்​கல் செய்​திருந்த மனு​வில் கூறியிருந்ததாவது: வண்​டலூர் அருகே உள்ள கண்​டிகை ஏரி 11.4 ஏக்​கர் பரப்பு கொண்​டது. இந்த ஏரி​யில் பெரும்​பாலான பகுதி ஆக்​கிரமிக்​கப்​பட்டு தற்​போது 5 ஏக்​கர் மட்​டுமே நீர்​நிலை​யாக உள்​ளது. அரசி​யல் செல்​வாக்​குமிக்க நபர்​கள் நீர்​நிலையை தாங்​கல் புறம்​போக்கு எனக்​கூறி பட்டா பெற்று வரு​கின்​றனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

admin Journalist