மிஸ் சென்னை போட்டியில் பங்கேற்ற திரிஷாவின் போட்டோ இணையத்தில் வைரல்..!
1991ம் ஆண்டு நடந்த மிஸ் சென்னை போட்டியில் 'மிஸ் சென்னை' பட்டத்தை தட்டி சென்ற திரிஷா, 2001ம் ஆண்டு "Miss Beautiful Smile" என்ற பட்டத்தையும் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
What's Your Reaction?