பிரதமர் மோடி புத்திசாலியான தலைவர்: ரஷ்ய அதிபர் புதின் பாராட்டு

பிரதமர் நரேந்​திர மோடி சமச்​சீ​ரான மனநிலை கொண்ட புத்​தி​சாலி​யான தலை​வர் என்று ரஷ்ய அதிபர் புதின் பாராட்டு தெரி​வித்​தார்.

Oct 6, 2025 - 16:16
 0  7
பிரதமர் மோடி புத்திசாலியான தலைவர்: ரஷ்ய அதிபர் புதின் பாராட்டு

மாஸ்கோ: பிரதமர் நரேந்​திர மோடி சமச்​சீ​ரான மனநிலை கொண்ட புத்​தி​சாலி​யான தலை​வர் என்று ரஷ்ய அதிபர் புதின் பாராட்டு தெரி​வித்​தார்.

ரஷ்​யா​விடம் இருந்து இந்​தியா கச்சா எண்​ணெய் இறக்​குமதி செய்​வதற்கு எதி​ராக இந்​தி​யப் பொருட்​கள் மீது அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் 50 சதவீத வரி விதித்​துள்​ளார். இதனால் இந்​தியா - அமெரிக்கா இடையி​லான உறவில் விரிசல் ஏற்​பட்​டுள்​ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

admin Journalist