அமெரிக்கர்கள் வேலை பறிபோவதை தடுக்கவே கட்டுப்பாடு: வெள்ளை மாளிகை அறிக்கை வெளியீடு

அமெரிக்கர்களின் வேலை பறிபோவதை தடுக்க அ​திபர்​ ட்ரம்ப்​ எடுத்​த நட​வடிக்​கை சரி​யானது​தான்​ என்​று கூறி ‘உண்​மை அறிக்​கை’ ஒன்​றை வெள்​ளை ​மாளி​கை நேற்​று வெளி​யிட்​டது

Sep 23, 2025 - 17:44
 0  7
அமெரிக்கர்கள் வேலை பறிபோவதை தடுக்கவே கட்டுப்பாடு: வெள்ளை மாளிகை அறிக்கை வெளியீடு

வாஷிங்டன்: அமெரிக்கர்களின் வேலை பறிபோவதை தடுக்க அ​திபர்​ ட்ரம்ப்​ எடுத்​த நட​வடிக்​கை சரி​யானது​தான்​ என்​று கூறி ‘உண்​மை அறிக்​கை’ ஒன்​றை வெள்​ளை ​மாளி​கை நேற்​று வெளி​யிட்​டது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

admin Journalist