பிணைக் கைதிகள் விடுவிப்பு பிரச்சினை: வார்த்தை தவறிய பிரிட்டன் பிரதமர்; வீடியோ வைரல்

தங்கள் வசம் உள்ள இஸ்ரேல் நாட்டு பிணைக் கைதிகளை ஹமாஸ் உடனடியாக விடுவிக்க வேண்டும் என பிரிட்டன் பிரதமர் கெய்ர் ஸ்டார்மெர் வலியுறுத்தியுள்ளார். இதை அவர் சொன்ன போது வார்த்தை தவறி ‘Retrun of Sausages’ என சொல்லி, பின்னர் அவரே அதை திருத்தி சொன்னது இணையவெளியில் கவனம் பெற்றுள்ளது. 

Sep 26, 2024 - 09:56
 0  11
பிணைக் கைதிகள் விடுவிப்பு பிரச்சினை: வார்த்தை தவறிய பிரிட்டன் பிரதமர்; வீடியோ வைரல்

லிவர்பூல்: தங்கள் வசம் உள்ள இஸ்ரேல் நாட்டு பிணைக் கைதிகளை ஹமாஸ் உடனடியாக விடுவிக்க வேண்டும் என பிரிட்டன் பிரதமர் கெய்ர் ஸ்டார்மெர் வலியுறுத்தியுள்ளார். ஆனால், இதை அவர் சொன்னபோது வார்த்தை தவறி ‘Retrun of Sausages’ என சொல்லி, பின்னர் அவரே அதை திருத்திச் சொன்னது இணையவெளியில் கவனம் பெற்றுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

admin Journalist