‘எஸ்ஐஆர் விவகாரத்தில் பாஜகவுக்கு முட்டுக்கொடுக்க மட்டுமே இபிஎஸ் ஓடோடி வருகிறார்’ - ஆர்.எஸ்.பாரதி

“எடப்பாடி பழனிசாமி களத்திலும் இல்லை; மக்கள் மனதிலும் இல்லை என்றாலும் ‘நானும் ரவுடிதான்’ என்பது போல ‘என்னை ஏன் விமர்சிக்கவில்லை?’ என்று wanted ஆக வண்டியில் ஏறுகிறார் பழனிசாமி” என திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கண்டனம் தெரிவித்துள்ளார். 

Nov 10, 2025 - 17:03
 0  3
‘எஸ்ஐஆர் விவகாரத்தில் பாஜகவுக்கு முட்டுக்கொடுக்க மட்டுமே இபிஎஸ் ஓடோடி வருகிறார்’ - ஆர்.எஸ்.பாரதி

சென்னை: “எடப்பாடி பழனிசாமி களத்திலும் இல்லை; மக்கள் மனதிலும் இல்லை என்றாலும் ‘நானும் ரவுடிதான்’ என்பது போல ‘என்னை ஏன் விமர்சிக்கவில்லை?’ என்று wanted ஆக வண்டியில் ஏறுகிறார் பழனிசாமி” என திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நானும் ரவுடிய்யா.. இந்த ஏரியாவுல ரவுடினு ஃபார்ம் ஆயிட்டேன்ய்யா” என வடிவேலுவின் காமெடியை நினைவுபடுத்துவது போல எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி நடந்து கொள்கிறார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

admin Journalist