அதிமுகவை ஒருங்கிணைக்க நடவடிக்கை: தென்காசியில் 16-ம் தேதி சசிகலா சுற்றுப்பயணம்
அதிமுகவை ஒருங்கிணைக்கும் நடவடிக்கையாக வி.கே.சசிகலா வரும் 16-ம் தேதி தென்காசியில் தனது சுற்றுப்பயணத்தை தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை: அதிமுகவை ஒருங்கிணைக்கும் நடவடிக்கையாக வி.கே.சசிகலா வரும் 16-ம் தேதி தென்காசியில் தனது சுற்றுப்பயணத்தை தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
வரும் 2026-ல் ஒன்றுபட்டஅதிமுக ஆட்சிக்கு வர வேண்டும்என்று சசிகலா அண்மையில்செய்தியாளர்களிடம் தெரிவித்திருந்தார். மேலும், கட்சியை ஒன்றிணைக்கவும், 2026-ல் ஆட்சிமாற்றத்தை கொண்டு வரவும்,தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, தொண்டர்களை, பொது மக்களையும் சந்திக்க இருப்பதாகவும் சசிகலா அறிவித்திருந்தார்.
What's Your Reaction?